tag:blogger.com,1999:blog-34322839.post116582423157682657..comments2023-03-22T01:35:35.692-07:00Comments on அறிவியலும் ஆன்மீகமும்: அறிவியலும் ஆன்மீகமும் - 10 Dark mattersenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)http://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34322839.post-1165990100266752462006-12-12T22:08:00.000-08:002006-12-12T22:08:00.000-08:00சீனு, ஜீவன், கோவி வருகைக்கு நன்றி. ஜீவன் தகவல்களுக...சீனு, ஜீவன், கோவி வருகைக்கு நன்றி.

ஜீவன் தகவல்களுக்கு நன்றிsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165987038647123432006-12-12T21:17:00.000-08:002006-12-12T21:17:00.000-08:00//இந்த பிரபஞ்சத்தில் நாமும் இந்தப் பொருள்களைப் போல...//இந்த பிரபஞ்சத்தில் நாமும் இந்தப் பொருள்களைப் போலத்தான் இருக்கிறோம். insignificant மனிதர்கள் நாம். அதனை உணர்ந்து எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அகம்பாவம் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்வதால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு மாற்றமும் வரப் போவதில்லை.//

அருமையாக எழுதப்பட்ட அறிவியல் கட்டுரையில் முத்தாய்ப்பாக பகுத்தறிவு, ஆன்மிக முடிவுரையில் முடித்திருக்கிறீர்கள்

dark matter ன் வெளிச்ச பக்கத்தை அறிந்து கொண்டேன்.

நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165986257397990542006-12-12T21:04:00.000-08:002006-12-12T21:04:00.000-08:00நல்ல பதிவு."Mass" - நிறை"weight" - எடை , என்று ஒன்...நல்ல பதிவு.
"Mass" - நிறை
"weight" - எடை , என்று ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடத்த்தில் படித்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165934322175340462006-12-12T06:38:00.000-08:002006-12-12T06:38:00.000-08:00Xcellent post.Xcellent post.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165923033702044502006-12-12T03:30:00.000-08:002006-12-12T03:30:00.000-08:00வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி ஓகை அவர்களே.வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி ஓகை அவர்களே.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165918713220326292006-12-12T02:18:00.000-08:002006-12-12T02:18:00.000-08:00குமரன் வருகைக்கு நன்றி. கண்டிப்பாக இன்னொரு பாகமாக ...குமரன் வருகைக்கு நன்றி.

கண்டிப்பாக இன்னொரு பாகமாக எழுத முயற்சிக்கிறேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165914702349962442006-12-12T01:11:00.000-08:002006-12-12T01:11:00.000-08:00உங்கள் பதிவுகள் அனைத்தையும் இப்போதுதான் படித்து மு...உங்கள் பதிவுகள் அனைத்தையும் இப்போதுதான் படித்து முடித்தேன். அறிவியல் செய்திகளை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். பிரமித்துப் போனேன்.

ஆன்மீக செய்திகளில் எனக்கு வேறு கருத்துகள் இருக்கின்றன.

அருமையாக எழுதுகிறீர்கள். தொடருட்டும் உங்கள் பணி.

மாஸ் என்பதை பருப்பொருள் என்று சொல்வார்கள். பெருஅண்டவியல் என்பது பேரண்டவியல் என்று சொல்லப்பட வேண்டும்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34322839.post-1165836975445021462006-12-11T03:36:00.000-08:002006-12-11T03:36:00.000-08:00செந்தில் குமரன். கரும்பொருட்களைப் பற்றி மிக அழகாக ...செந்தில் குமரன். கரும்பொருட்களைப் பற்றி மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள். இந்தப் பதிவை இரண்டு பாகங்களாக இட்டிருக்கலாம். முதல் பாகத்தில் கரும்பொருள் என்றால் என்ன என்பதையும் இரண்டாம் பாகத்தில் எப்படி கண்டுபிடித்து நிறுவினர் என்பதையும் சொல்லியிருக்கலாம். இந்தப் பதிவில் முதலாவதை நன்கு சொல்லியிருக்கிறீர்கள். இரண்டாவதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும். எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது தெளிவாக இல்லை. அறிவுரை என எண்ண வேண்டாம். சும்மா ஒரு நண்பனின் கருத்து என்று கொள்ளுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com